காரல் கேப்ரியலா

அந்த வீட்டில் இறந்து கிடந்த விதவை பெண் விக்டோரியாவின் கணவர் தான் காரல் கேப்ரியலா இவர் முதல் உலகப்போரில் இறந்துவிட்டார். அதன் பின்னர் தான் தன் பிறந்த வீட்டாருடன் வந்து வாழத் துவங்கினார் விக்டோரியா. ஆனால் மக்கள் சிலர் கேப்ரியலா இறந்து போகவில்லை. அவருக்கும் விக்டோரியா குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்தது. அதன் காரணமாகவே கேப்ரியலா இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் எனப் பேசினர்