1927ம் ஆண்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வழக்கு கண்டுபிடிக்க முடியாத வழக்காக அறிவிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டது., கடைசி வரை இந்த கொலைகள் எப்படி நடந்தது? யார் நடத்தியது? ஏன் நடந்தது என யாருக்கும் தெரியவில்லை ஆனால் இந்த கொலை குறித்து அப்பகுதியில் பலர் பல்வேறு விதமாகப் பேசினர். பல கதைகளைச் சொன்னார்கள் கொலை செய்தவர் இவர் தான் எனப் பல கதைகள் வெளியே வந்தன.
கொலைக்கான காரணம்