இவர் அந்த பகுதியில் வசித்து வருபவர் இவரது மகன்கள் தான் முதலில் இந்த கொலை சம்பவத்தைக் கண்டுபிடித்தனர். இவரது மனைவி இறந்துவிட்டார். மக்கள் மத்தியில் இவருக்கும் விக்டோரியாவிற்கும் தொடர்பு இருந்ததாகவும், விக்டோரியாவின் இரண்டாவது மகன் ஜோப் இவருக்குப் பிறந்தவர் என்றும் அதன் காரணமாகவே சோப்பிற்கு இனிஷியல் எல்.எஸ் என அவரது பிறந்த சான்றிதழில் இருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட ஏதோ பிரச்சினையில் அவரே இந்த கொலையை நிகழ்த்தியிருக்கலாம் அல்லது யாராவது ஆளை வைத்து நிகழ்த்தியிருக்கலாம் எனப் பேசினர்.
ஸ்கிலிட்டும்பர்