கால் நடைகளுக்கு உணவு

ஆனால் சம்பவம் நடந்தது மார்ச் 31- ஏப்1 வரை எனில் அவர்களது உடல் கண்டு பிடிக்கப்பட்டது ஏப் 4ம் தேதி தான் ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது கால் நடைகள் சாதாரணமாக இருந்தன. இத்தனை நாட்கள் கால்நடைகளுக்கு உணவு வழங்கப்பட்டிருந்தது. கால் நடைகளுக்கு உணவு வழங்கியது யார் என்றும் போலீசார் விசாரித்தனர். அதையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.