கணக்கைத் துவங்கிய நா.த.க... ஒன்றிய செயலாளராக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் 11ஆவது வார்டில், அதிமுக வேட்பாளரை விட 218 வாக்குகள் கூடுதலாக பெற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்னிக்கையின் லைவ் அப்டேட்களை தொடர்ந்து அறிந்து கொள்ளுங்கள்...


கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி நிலவரம், முன்னணி நிலவரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையச் செய்திகள் குறித்து இங்கே காணலாம்.